நீங்கள் தேடியது "pm modi video message"

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் - பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
3 April 2020 11:04 AM IST

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் - பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் மெழுகுவர்த்தி, விளக்கு மற்றும் செல்போன் டார்ச்சுகளை ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.