நீங்கள் தேடியது "PlasticBottles"

சபரிமலைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
6 Nov 2019 2:43 AM IST

"சபரிமலைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

நீதிமன்ற தீர்ப்பின் படி சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.