நீங்கள் தேடியது "pinrayi vijayan"
25 July 2018 8:03 PM IST
கேரள முதலமைச்சருடன் வைகோ சந்திப்பு - நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க நேரில் கோரிக்கை
தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் கடிதம் அளித்தார்.
