நீங்கள் தேடியது "Pinarayi Vijayan Criticised Central Government"

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : கேரளாவில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து போராட்டம்
16 Dec 2019 9:36 AM GMT

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : கேரளாவில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து போராட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்டும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.