நீங்கள் தேடியது "Physically Disabled"

என் மகனுக்கு உதவுங்கள் - அரசுக்கு பரவை முனியம்மா கோரிக்கை
2 March 2019 6:00 PM IST

என் மகனுக்கு உதவுங்கள் - அரசுக்கு பரவை முனியம்மா கோரிக்கை

மாற்று திறனாளியான தனது மகனுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலையை விட்டுச் சென்ற மாற்றுத்திறனாளி ஊழியரை கடுமையாக தாக்கிய உரிமையாளர்...
7 Nov 2018 1:10 PM IST

வேலையை விட்டுச் சென்ற மாற்றுத்திறனாளி ஊழியரை கடுமையாக தாக்கிய உரிமையாளர்...

வேடசந்தூரில், வேலையை விட்டு, நின்றுவிட்ட மாற்றுத்திறனாளி ஊழியரை, உணவக உரிமையாளர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

நடக்க, வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி கடலில் நீச்சலடித்து சாதனை...
23 July 2018 7:36 AM IST

நடக்க, வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி கடலில் நீச்சலடித்து சாதனை...

நடக்க முடியாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர், 5 கிலோ மீட்டர் கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் திட்டம்: 6 மாதமாகியும் செயல்பாட்டுக்கு வராத திட்டம்
11 July 2018 7:12 AM IST

மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் திட்டம்: '6 மாதமாகியும் செயல்பாட்டுக்கு வராத திட்டம்'

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி நிதிகள் மூலம் மாற்றுதிறனாளி பயனாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.