நீங்கள் தேடியது "phone pee"
8 Feb 2020 1:35 AM IST
மோசடியில் ஈடுபட்ட தனியார் சாப்ட்வேர் நிறுவனம் : ரூ.50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக புகார்
திருவள்ளூர் மாவட்டம், போரூரை சேர்ந்த கிரண் குமார் என்பவர் 37 லேப்-டாப் உடன், கட்டிடத்தை தனியார் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டதாகவும், இதில் 16 லேப்-டாப்-களை எடுத்து கொண்டு, வாடகை பணமும் கொடுக்காமல் அந்த நிறுவனத்தினர் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.
