நீங்கள் தேடியது "Phone Calls"

பாலியல் புகார் கூறிய நடிகைக்கு நோட்டீஸ்
13 Jun 2018 2:04 PM GMT

பாலியல் புகார் கூறிய நடிகைக்கு நோட்டீஸ்

ஆந்திர திரையுலகில் முக்கிய பிரமுகர்கள் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி பாலியல் புகார் கூறி வருகிறார். அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட இவர், 'நான் ஈ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நானி மீதும் பாலியல் புகார் தெரிவித்தார். சில ஆபாச காட்சிகளை வெளியிடப் போவதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறி இருந்தார்.