சென்னையில் சட்டவிரோதமாக சிம்-பாக்ஸ் பயன்படுத்தி மோசடி செய்த விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.