நீங்கள் தேடியது "petrol bank fraud in chennai"

பெட்ரோல் பங்க் துவக்க காவல் அதிகாரியின் போலி கையெழுத்து - காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
30 Jan 2020 2:41 PM IST

பெட்ரோல் பங்க் துவக்க காவல் அதிகாரியின் போலி கையெழுத்து - காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

சென்னையில் புதிய பெட்ரோல் பங்க் துவங்க காவல்துறை அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்ட ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.