நீங்கள் தேடியது "pchindrabarm"

ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
16 Feb 2021 1:11 PM IST

"ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.