நீங்கள் தேடியது "payal ghosh"
27 Oct 2020 10:35 AM IST
அரசியலில் குதித்தார் நடிகை பாயல் கோஷ் - இந்திய குடியரசு கட்சியில் இணைத்துக் கொண்டார்
பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது சமீபத்தில் பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்திய இந்தி நடிகை பாயல் கோஷ் அரசியலில் இறங்கியுள்ளார்.
