அரசியலில் குதித்தார் நடிகை பாயல் கோஷ் - இந்திய குடியரசு கட்சியில் இணைத்துக் கொண்டார்

பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது சமீபத்தில் பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்திய இந்தி நடிகை பாயல் கோஷ் அரசியலில் இறங்கியுள்ளார்.
அரசியலில் குதித்தார் நடிகை பாயல் கோஷ் - இந்திய குடியரசு கட்சியில் இணைத்துக் கொண்டார்
x
நேற்று மும்பையில் நடந்த விழாவில் நடிகை பாயல் கோஷ் ராம்தாஸ் அத்வாலே முன்னிலையில் இந்திய குடியரசு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் அவருக்கு மகளிர் அணி துணைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்