நீங்கள் தேடியது "Pattukkottai Cyclone Gaja House Collapses"

கஜா புயல் : சுவர் இடிந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
21 Nov 2018 8:03 PM GMT

கஜா புயல் : சுவர் இடிந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.