நீங்கள் தேடியது "Parlimant Election"

தேர்தலில் மரியாதையான தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி - மாயாவதி
16 Sep 2018 2:03 PM GMT

தேர்தலில் மரியாதையான தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி - மாயாவதி

கூட்டணியில் மரியாதை இல்லாவிட்டால் தனித்து போட்டியிட தயாராக உள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.