நீங்கள் தேடியது "Panruti Jackfruit Season"

பண்ருட்டியில் களைகட்டியது தித்திக்கும் பலாப்பழம் சீசன்...
3 May 2019 10:09 AM GMT

பண்ருட்டியில் களைகட்டியது தித்திக்கும் பலாப்பழம் சீசன்...

மற்ற ஊர்களைவிட, தனிச்சுவையும், நாசிகளை துளைக்கும் மனமும் கொண்டு, நாவில் உமிழ் நீர் சுரக்க வரவேற்பது பண்ருட்டி பலாப்பழம்.