நீங்கள் தேடியது "Panneerselvam Jayalalithaa"

இந்தியாவை மீண்டும் மோடியே ஆளவேண்டும் என்பது மக்கள் தீர்ப்பு -  பன்னீர்செல்வம்
25 May 2019 2:00 AM GMT

இந்தியாவை மீண்டும் மோடியே ஆளவேண்டும் என்பது மக்கள் தீர்ப்பு - பன்னீர்செல்வம்

இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆள வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பாக வந்துள்ளதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.