நீங்கள் தேடியது "Panjayat Election"
4 Jan 2020 12:01 PM IST
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் வெற்றி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் ஊராட்சி தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் இளையராஜா வென்றுள்ளார்.
3 Jan 2020 7:33 PM IST
குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளர்...
திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆடையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், தேவதாஸ் - கலைவாணி என்ற இரு வேட்பாளர்கள் பேட்டியிட்டனர்
3 Jan 2020 7:04 PM IST
திருச்செந்தூரில் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சிமன்ற தலைவரானார் பெண் வேட்பாளர் ராஜேஸ்வரி
திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சிவிளை கிராமத்தில் 10 வாக்குகளில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சிமன்ற தலைவராகி உள்ளார்.
3 Jan 2020 6:59 PM IST
திரைப்பட இயக்குனர் ரஞ்சித் சகோதரர் தேர்தலில் வெற்றி
வில்லிவாக்கம் ஒன்றியம் கார்லபாக்கம் ஊராட்சி தேர்தலில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.




