நீங்கள் தேடியது "Panguni Dam"

திருச்சி அருகே உடையும் அபாயத்தில் பங்குனி அணை : சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை
30 Oct 2018 5:49 PM IST

"திருச்சி அருகே உடையும் அபாயத்தில் பங்குனி அணை" : சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை

பங்குனி அணை இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறும் விவசாயிகள், அணையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.