நீங்கள் தேடியது "Pandey Review"
7 Aug 2018 1:38 PM IST
காவேரி மருத்துவமனையின் முன்பு திமுக தொண்டர்களின் மனநிலை என்ன ?
11 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திமுக தொண்டர்கள் மனநிலை.
7 Aug 2018 1:26 PM IST
காவேரி மருத்துவமனை முன்பு திரண்டுள்ள திமுக தொண்டர்கள்...
கருணாநிதியின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதும், நேற்று மாலை முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.

