காவேரி மருத்துவமனையின் முன்பு திமுக தொண்டர்களின் மனநிலை என்ன ?
பதிவு : ஆகஸ்ட் 07, 2018, 01:38 PM
மாற்றம் : ஆகஸ்ட் 07, 2018, 02:07 PM
11 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திமுக தொண்டர்கள் மனநிலை.
 * தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 28- ம் தேதி  மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 


* 11 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று அவரது உடல்நிலை  மோசமானது. 

* இதனால் காவேரி மருத்துவமனையின் முன்பு திமுக தொண்டர்கள் திரண்டனர். தற்போது அவர்களின் மனநிலை "மீண்டு கருணாநிதி வர வேண்டும்" என்பதாக இருக்கிறது

 
"கருணாநிதி உடல்நலத்தில் சற்று பின்னடைவு" - 1PM Update 


தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

அழகிரி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்தனர்.

1790 views

கருணாநிதி எப்படி இருக்கிறார்? - திருநாவுக்கரசர் விளக்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.

1588 views

பிற செய்திகள்

"ஆசிரியர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதுரை திருமங்கலத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.

0 views

வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டம் : வெளிநடப்பு செய்த த.மா.கா

வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.

8 views

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதி

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதியாக இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 views

"சிவகங்கை காங்., வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

25 views

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்

அதிமுக வேட்பாளர் வெங்கு ஜி மணிமாறனை ஆதரித்து அமைச்சர் கருப்பணன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

24 views

திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பு

பூண்டி கலைவாணன் வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.