நீங்கள் தேடியது "Pampa river"

கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட விமானப்படை : வீட்டு மாடியில் Thanks என்ற வாசகம்
21 Aug 2018 1:12 PM IST

கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட விமானப்படை : வீட்டு மாடியில் "Thanks" என்ற வாசகம்

கேரளா மாநிலம் கொச்சியில் கடந்த 17ஆம் தேதி வெள்ளத்தில் சிக்கி, மாடியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை, விமானப்படை கமாண்டர் விஜய் வர்மா தலைமையிலான வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...
17 Aug 2018 6:25 PM IST

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் மீட்டனர்.

கேரளாவில் வடிய துவங்கிய வெள்ள நீர்
14 Aug 2018 8:44 AM IST

கேரளாவில் வடிய துவங்கிய வெள்ள நீர்

கேரளாவில் கன மழை பெய்ததையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு கோத்தமங்கலம் பகுதியில், உள்ள மணிகண்டன்காலனி, வெள்ளாரங்குட்டி ஆதிவாசிகள் காலனியில் உள்ள 30 வீடுகளில் இருந்து வெள்ள நீர் வடிந்தது.

சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...
10 Aug 2018 4:20 PM IST

சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

கனமழை காரணமாக சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.