நீங்கள் தேடியது "Palani hundi"

பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ 2.66 கோடி
27 Aug 2019 2:58 AM GMT

பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ 2.66 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.