பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ 2.66 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.
பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ 2.66 கோடி
x
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர். உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் ரொக்கமாக 2 கோடியே 66 லட்சத்தி 59 ஆயிரம் ரூபாயும், 824 கிராம் தங்கம், 13 ஆயிரத்தி 160 கிராம் வெள்ளி, பல வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்