நீங்கள் தேடியது "palamedu jallikkattu"

ஜன.,16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு - ஏற்பாடுகள் தீவிரம்
4 Jan 2020 8:21 AM IST

ஜன.,16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு - ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.