ஜன.,16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு - ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜன.,16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு - ஏற்பாடுகள் தீவிரம்
x
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் பகுதியில் வண்ணம் பூசும் பணிகள் தொடங்கிய நிலையில், ஜல்லிகட்டு நடைபெற மைதானம் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுமார் 700 காளைகள் பங்கேற்க உள்ளதாகவும், வீரர்கள் மற்றும் காளைகள் தேர்வு 8ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளதாகவும், பாலமேடு ஜல்லிகட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்