நீங்கள் தேடியது "Palace"
29 Oct 2025 4:59 PM IST
அமெரிக்கர்களே அசந்த தமிழனின் பிரமாண்ட Palace.. US-ல் மிடுக்காக வலம் வரும் செல்வா! யார் இவர்?
20 Feb 2020 7:42 AM IST
அரண்மனையில் இருந்து முழுமையாக வெளியேறும் ஹரி-மேகன் : இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு
மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் இரண்டாவது மகன் ஹரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தின் மூத்த குடும்ப உறுப்பினர் பதவியில் இருந்து மார்ச் 31 தேதி சட்டப்படி முழுமையாக விலகவுள்ளனர்.
8 May 2019 12:00 PM IST
மனைவிக்காக அரண்மனை கட்டிய கணவர்..
புதுச்சேரியில், ஒருவர், தன் மனைவிக்காக அரண்மனையை கட்டி அசத்தியுள்ளார். முகலாய கட்டடக் கலை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு காதல் சின்னம் குறித்து, விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
12 Jan 2019 1:31 PM IST
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது
மகரஜோதியன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது.
1 Oct 2018 12:55 PM IST
உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
29 Sept 2018 7:25 AM IST
ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக தஞ்சையில் அரண்மனை?
தொழிலதிபர் ரன்வீர்ஷா தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் அரண்மனைகள், பங்களாக்கள் வாங்கி குவித்திருப்பதால், அங்கெல்லாம் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சோதனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
26 Aug 2018 1:08 PM IST
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லை : வெறிச்சோடி கிடக்கும் பத்மநாபபுரம் அரண்மனை
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்றி பத்மநாபபுரம் அரண்மனை வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.
16 Aug 2018 1:32 PM IST
ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை- ஆளுநர் பன்வாரிலால் வருத்தம்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை என்ற புகார் தொடர்பாக, தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது





