நீங்கள் தேடியது "pakistan advocate protest"
12 Dec 2019 9:23 AM IST
லாகூர்: மருத்துவமனையை சூறையாடிய வழக்கறிஞர்கள் - வழக்கறிஞரை, மருத்துவர் தாக்கியதாக புகார்
பாகிஸ்தானின் லாகூரில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதால் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.
