நீங்கள் தேடியது "padmanabaswami temple"

பத்மநாபசுவாமி கோயிலில் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று - வரும் 15 ஆம் தேதி வரை  பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
9 Oct 2020 2:03 PM IST

பத்மநாபசுவாமி கோயிலில் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று - வரும் 15 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில், தலைமை அர்ச்சகர் உட்பட 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.