நீங்கள் தேடியது "Paddy Harvesting in Periyakulam"

முதல் போக நெல் அறுவடை பணி துவக்கம் : ஏக்கருக்கு 40 மூட்டை நெல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
6 Feb 2020 9:01 AM GMT

முதல் போக நெல் அறுவடை பணி துவக்கம் : ஏக்கருக்கு 40 மூட்டை நெல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடை துவங்கியுள்ளது.