முதல் போக நெல் அறுவடை பணி துவக்கம் : ஏக்கருக்கு 40 மூட்டை நெல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடை துவங்கியுள்ளது.
முதல் போக நெல் அறுவடை பணி துவக்கம் : ஏக்கருக்கு 40 மூட்டை நெல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
பெரியகுளம்  மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் முதல் போக  நெல் சாகுபடி அறுவடை துவங்கியுள்ளது. ஏக்கருக்கு 40 மூட்டை நெல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை சாதகமாக இருந்ததால் எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்