நீங்கள் தேடியது "paddy festival"

வேதாரண்யம்: கோட்டை கட்டி சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும் நெல்
8 Feb 2020 2:15 PM IST

வேதாரண்யம்: "கோட்டை கட்டி" சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும் நெல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள், அதில் விளையும் நெல்லை "கோட்டை கட்டி" கொண்டு வந்து கோவிலுக்கு வழங்குவர்.