நீங்கள் தேடியது "oxygen distribution"
8 May 2021 9:40 PM IST
ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம் - 12 பேர் கொண்ட சிறப்பு குழு நியமனம்
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில், சில முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
