நீங்கள் தேடியது "Ox Festival"

திருச்சி : எருது ஓட்ட திருவிழா : மின்னலாய் ஓடிய காளைகள்
27 March 2019 2:18 AM GMT

திருச்சி : எருது ஓட்ட திருவிழா : மின்னலாய் ஓடிய காளைகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ராஜகோடங்கிப்பட்டி மந்தை அருகே எருதுகுட்டை சாமி கோவில் திருவிழா நடைபெற்றது.