திருச்சி : எருது ஓட்ட திருவிழா : மின்னலாய் ஓடிய காளைகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ராஜகோடங்கிப்பட்டி மந்தை அருகே எருதுகுட்டை சாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
திருச்சி : எருது ஓட்ட திருவிழா : மின்னலாய் ஓடிய காளைகள்
x
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த  ராஜகோடங்கிப்பட்டி மந்தை அருகே  எருதுகுட்டை சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான எருது ஓட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து காளை மாடுகள் பங்கேற்றன. உறுமி சப்தம் முழங்க திரண்டிருந்த கூட்டத்தினரின் விசில் சத்தம் பறக்க காளைகள் எல்லையை நோக்கி போட்டி போட்டுக் கொண்டு மின்னலாய் வந்தன. முதலில் வந்த காளைக்கு கேடயம் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்