நீங்கள் தேடியது "Outstandings"

பாம்பு, எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்...
9 Jan 2019 11:27 AM GMT

பாம்பு, எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்...

கரும்பு நிலுவை தொகையை பெற்று தர வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பாம்பு மற்றும் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர்.