நீங்கள் தேடியது "Ottapidaram College"

ஒட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
26 April 2019 5:39 AM GMT

ஒட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பதுதான் தங்களது நீண்டகால கோரிக்கை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.