நீங்கள் தேடியது "OS Manian Slams Rajinikanth"

ஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்?- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி
18 Aug 2018 7:58 AM GMT

"ஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்?"- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி

ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டபோது, ரஜினிகாந்த் எதிர்க்காதது ஏன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.