நீங்கள் தேடியது "OPS tribute to Periyar portrait"

பெரியார் உருவ படத்திற்கு ஓபிஎஸ் மரியாதை
17 Sep 2021 7:00 AM GMT

பெரியார் உருவ படத்திற்கு ஓபிஎஸ் மரியாதை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெரியார் உருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.