பெரியார் உருவ படத்திற்கு ஓபிஎஸ் மரியாதை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெரியார் உருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெரியார் உருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்