நீங்கள் தேடியது "ops statement on omicron"

கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
29 Dec 2021 4:12 PM IST

"கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளையும், கண்டிப்புகளையும் தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டு கொண்டுள்ளார்.