நீங்கள் தேடியது "ooty shop seal issue"

வாடகை செலுத்தாத கடைகள் - சீல் வைத்த அதிகாரிகள்
1 Sept 2021 7:44 PM IST

வாடகை செலுத்தாத கடைகள் - சீல் வைத்த அதிகாரிகள்

உதகை மார்க்கெட்டில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.