வாடகை செலுத்தாத கடைகள் - சீல் வைத்த அதிகாரிகள்

உதகை மார்க்கெட்டில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடகை செலுத்தாத கடைகள் - சீல் வைத்த அதிகாரிகள்
x
உதகை மார்க்கெட்டில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உதகை மார்க்கெட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத சுமார் 1587 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் அதிகாரிகளை கண்டித்து 500க்கும் மேற்பட்ட வியாபரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்