நீங்கள் தேடியது "ooty Muthumalaim"

ஊட்டி - முதுமலை சாலையில் காட்டு யானைகள் முகாம்
1 Oct 2019 4:31 AM IST

ஊட்டி - முதுமலை சாலையில் காட்டு யானைகள் முகாம்

ஊட்டி - முதுமலை பாதையில் மசினகுடி அருகே ஒரு யானை, குட்டியை ஈன்றது. இந்த குட்டியை 15 யானைகள் பாதுகாத்து வருகின்றன.