ஊட்டி - முதுமலை சாலையில் காட்டு யானைகள் முகாம்

ஊட்டி - முதுமலை பாதையில் மசினகுடி அருகே ஒரு யானை, குட்டியை ஈன்றது. இந்த குட்டியை 15 யானைகள் பாதுகாத்து வருகின்றன.
ஊட்டி - முதுமலை சாலையில் காட்டு யானைகள் முகாம்
x
ஊட்டி - முதுமலை பாதையில் மசினகுடி அருகே ஒரு யானை, குட்டியை ஈன்றது. இந்த குட்டியை  15 யானைகள் பாதுகாத்து வருகின்றன. யானைகள் அதே பகுதியில் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி புகைப்படம், செல்பி எடுக்க வேண்டாம் என வனத்துறையினர்  எச்சரித்துள்ளனர். இதனால் தெப்பகாடு மசினகுடி சாலையில், ஜம்பு என்ற கும்கி யானையை ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்