நீங்கள் தேடியது "Ooty mountain train fare"

உதகை மலை ரயில் கட்டணம் பலமடங்கு உயர்வு....
10 Oct 2018 8:56 AM GMT

உதகை மலை ரயில் கட்டணம் பலமடங்கு உயர்வு....

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்லும் மலை ரயில் சாதாரண கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.75 ஆனது.