நீங்கள் தேடியது "Onion Farmers"

வெங்காய பயிர்களில் நோய் தாக்கம் - விவசாயிகள் கவலை
4 Dec 2019 9:07 AM GMT

"வெங்காய பயிர்களில் நோய் தாக்கம்" - விவசாயிகள் கவலை"

மதுரை பாலமேடு பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெங்காய பயிர்களில், சப்பான் நோய் தாக்கி அழுகும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.