நீங்கள் தேடியது "olympic shooting women loss"

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனைகள் தோல்வி
30 July 2021 11:25 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனைகள் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாஹர் மற்றும் ரஹி சர்னோபட் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.