டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனைகள் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாஹர் மற்றும் ரஹி சர்னோபட் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாஹர் மற்றும் ரஹி சர்னோபட் வெற்றி வாய்ப்பை இழந்தனர். பிரிஸிசன் சுற்றைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற RAPID சுற்றில் மனு பாஹர் 582 புள்ளிகளுடன் 15-வது இடத்தையும், ரஹி சர்னோபட் 573 புள்ளிகளுடன் 32-வது இடத்தையும் பிடித்தனர். இதனால், இந்திய வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினர். 

Next Story

மேலும் செய்திகள்