நீங்கள் தேடியது "olympic lovlina sports minister wishes"

அரையிறுதிக்கு இந்தியாவின் லவ்லினா தகுதி - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் வாழ்த்து
30 July 2021 5:11 PM IST

அரையிறுதிக்கு இந்தியாவின் லவ்லினா தகுதி - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ள குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்ஹோயெயினுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.