நீங்கள் தேடியது "Officer Capture"
2 Jun 2019 10:20 AM IST
பள்ளி சுற்று சுவரில் மறைந்திருந்த அதிவேக பாம்பு : பாம்புடன் அனாசயமாக விளையாடிய வருமான வரித்துறை அதிகாரி
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் பள்ளி சுற்றுச் சுவர் ஓரத்தில் சுற்றிய, மிகப்பெரிய பாம்பை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் அனாசயமாக பிடித்தார்.
